தொடர்புக்கு மற்றும் திருத்தங்கள் தெரிவித்தல்
திருவள்ளுவர் சிலைகள் வழிகாட்டித் திட்டம் தொடர்பான கேள்விகள், புதிய சிலை பரிந்துரைகள் மற்றும் தகவல் திருத்தங்களை இங்கிருந்து முறைப்படி தெரிவிக்கலாம்.
அதிகாரப்பூர்வ முகவரி
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009.
இயக்குநர் அலுவலகம்:
தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் (முதல் தளம்), எழும்பூர், சென்னை – 600 008.
மின்னஞ்சல் முகவரிகள்:
தரவு சரிபார்ப்புக் கொள்கை:
இத்தளத்தில் உள்ள அனைத்துச் சிலை விவரங்களும் அரசு ஆவணங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே புதுப்பிக்கப்படும். பொதுமக்கள் அனுப்பும் திருத்தங்கள் கள ஆய்வு மற்றும் சரிபார்ப்பிற்குப் பிறகே தளத்தில் இணைக்கப்படும்.
தகவல் திருத்தம் / புதிய சிலை பதிவு
ஏதேனும் சிலை அமைவிடம், நிறுவப்பட்ட ஆண்டு அல்லது தகவலில் திருத்தம் இருப்பின் கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.