Department of Tamil Development தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு வழங்கும்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை சின்னம்
திருவள்ளுவர் சிலைகள் அமைவிட வழிகாட்டி

அய்யன் திருவள்ளுவர் சிலை அமைவிட வழிகாட்டி

உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு அளித்த அய்யன் திருவள்ளுவரின் சிலைகள் உலகெங்கும் அமைந்துள்ள இடங்களை அறிந்து பயணிப்போம்.

210+
மொத்த சிலைகள்
19
நாடுகள்
9
இந்திய மாநிலங்கள்
37
தமிழக மாவட்டங்கள்